Posts

Showing posts from April, 2022

வாழ்வின் அர்த்தம் விளங்கும்-கணித ஆசிரியர்

Image
 கணித ஆசிரியர் man in black shirt sitting beside woman in gray shirt photo – Free Image on Unsplash கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். "பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது. இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். "அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான். ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு மு...

PSTM FORM FOR GROUP FORM- தமிழ் வழி கல்வி சான்றிதழ் படிவம்

Image
PSTM FORM FOR SCHOOL FORM - தமிழ் வழி கல்வி சான்றிதழ் படிவம் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டு வகுப்பு வரை பயன்படுத்தி கொள்ளலாம். கீழே உள்ள படத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும் PSTM Certificate  இதற்கு Full Form Person Studied In  Tamil  Medium. அதாவது நீங்கள்  தமிழ்  வழி கல்வியில் பயின்றதற்கான ஆதாரமாக இந்த சான்றிதழை வாங்க வேண்டும். _________________________ பள்ளியில் தலைமை ஆசிரியரை அணுகும் முறை விண்ணப்பம் எப்படி கோரிக்கையை வைப்பது.? __________________________ தமிழ் வழியில் படித்தற்கான சான்று வேண்டி தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே) அனுப்புநர் ------------------------- ------------------------- ------------------------- பெறுநர் தலைமை ஆசிரியர் அவர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, _______________________  மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம் நான் தங்கள் பள்ளியில் (-----------------------) ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பினை பூர்த்தி செய்தேன். எனது வேலைவாய்ப்பு விண்ணப்பத்துடன் இ...

SELVAM E SERVICE TMM செல்வம் இ சேவை மையம் திருமங்கலம்

Image