PSTM FORM FOR GROUP FORM- தமிழ் வழி கல்வி சான்றிதழ் படிவம்

PSTM FORM FOR SCHOOL FORM - தமிழ் வழி கல்வி சான்றிதழ் படிவம்
ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டு வகுப்பு வரை பயன்படுத்தி கொள்ளலாம்.
கீழே உள்ள படத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும்

PSTM Certificate இதற்கு Full Form Person Studied In Tamil Medium. அதாவது நீங்கள் தமிழ் வழி கல்வியில் பயின்றதற்கான ஆதாரமாக இந்த சான்றிதழை வாங்க வேண்டும்.

_________________________
பள்ளியில் தலைமை ஆசிரியரை அணுகும் முறை விண்ணப்பம்
எப்படி கோரிக்கையை வைப்பது.?
__________________________

தமிழ் வழியில் படித்தற்கான சான்று வேண்டி தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)


அனுப்புநர்
-------------------------
-------------------------
-------------------------

பெறுநர்

தலைமை ஆசிரியர் அவர்கள்,

அரசு மேல்நிலைப்பள்ளி,

_______________________

 மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம் நான் தங்கள் பள்ளியில் (-----------------------) ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பினை பூர்த்தி செய்தேன். எனது வேலைவாய்ப்பு விண்ணப்பத்துடன் இணைக்க எனக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று தேவைப்படுகிறது. ஆகையால் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

(கையொப்பம்)

பெயர்: -----------------

தேதி:------------------

------------------------------------

தேவையான ஆவணங்கள்:

நகல்:12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

-------------------------------------

குறிப்பு:

+2 வில் யாராவது தனித்தேர்வு எழுதி இருந்தால் அவர்கள் TNPSC GP1&2 விற்கான தமிழ்வழி சான்றிதழ் அரசுத் தேர்வு இயக்கத்தில் (சென்னை) மட்டுமே கிடைக்கும்.

PSTM (Person Studied in Tamil Medium certificate) சான்றிதழ் மாதிரி (10 அல்லது 12 ஆம் வகுப்பிற்கு);




 

Comments

Popular posts from this blog

வாழ்வின் அர்த்தம் விளங்கும்-கணித ஆசிரியர்